வாகன இலக்க தகடுகளில் ஏற்படவிருக்கும் புதிய மாற்றம்
வாகன இலக்க தகடுகளில் மாகாணங்களை குறிக்கும் ஆங்கில எழுத்துக்களை நீக்குவதற்கான அமைச்சரவை அனுமதி கிடைக்கபெற்றுள்ளது.
மோட்டார் போக்குவரத்து ஆணையாளர் சுமித் அழககோன் இதனை தெரிவித்துள்ளார்.
எதிர்வரும் 2 மாதங்களுக்குள் குறித்த நடவடிக்கையை ஆரம்பிக்கவுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
சினிமா செய்திகள்
டாக்சிக் திரைப்படம் எப்படி இருக்கிறது? ரசிகர்களின் விமர்சனம்
26 August 2026
Nayanthara Looks Like an Angel in White🤍😍😯
22 August 2026
Rakul Preet's hot and gorgeous looks in red dress 💖💕
12 August 2026