ரவி உள்ளிட்ட 6 பேருக்கு பிணை வழங்குவது தொடர்பில் நாளை தீர்மானம்!
2016 ஆம் இடம்பெற்ற பிணைமுறி மோசடி வழக்குடன் தொடர்புடைய முன்னாள் நிதியமைச்சர் ரவி கருணாநாயக்க உள்ளிட்ட 6 பேர் நாளை வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர்.
இவர்களுக்கு பிணை வழங்குவதா இல்லையா என்ற அறிவிப்பு நாளை 2 மணிக்கு வழங்கப்படவுள்ளதாக எமது செய்தியாளர் தெரிவித்தார்
சினிமா செய்திகள்
டாக்சிக் திரைப்படம் எப்படி இருக்கிறது? ரசிகர்களின் விமர்சனம்
26 August 2026
Nayanthara Looks Like an Angel in White🤍😍😯
22 August 2026
Rakul Preet's hot and gorgeous looks in red dress 💖💕
12 August 2026