ஏப்ரல் 1ஆம் திகதி முதல் அரிசி விலை குறைப்பு
ஏப்ரல் 1ஆம் திகதி முதல் சதொச, கூட்டுறவு வர்த்தக நிலையங்களில் 1 கிலோ கிராம் நாட்டரிசி 97 ரூபாவுக்கும் வெள்ளை மற்றும் சிவப்பு பச்சையரிசி 95 ரூபாவுக்கும் விற்பனை செய்வதற்கு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக விவசாயத்துறை அமைச்சு தெரிவித்துள்ளது
சினிமா செய்திகள்
Shruti Haasan's Stunning Glamour Photos 😍💫
13 June 2026
Gorgeous Stunning Looks of Teju Ashwini 💛😍
09 June 2026