கொரோனா மரணங்களின் எண்ணிக்கை 558 ஆக உயர்வு
இலங்கையில் மேலும் கொரோனா மரணமொன்று பதிவாகியுள்ளது.
இதற்கமைய கொரோனா மரணங்களின் எண்ணிக்கை 558 ஆக உயர்வடைந்துள்ளது.
இவ்வாறு கொரோனாவால் உயிரிழந்த நபர் மதுகம பிரதேசத்தைச் சேர்ந்த 70 வயதான ஆண் ஒருவர் ஆவார்
சினிமா செய்திகள்
Rakul Preet's hot and gorgeous looks in red dress 💖💕
12 August 2026
Nikita Dutta's Hottest Blue Look 💙😍
03 August 2026