தம்புள்ளையில் அரிசிக்கான பொருளாதார மத்திய நிலையம்

தம்புள்ளையில் அரிசிக்கான பொருளாதார மத்திய நிலையம்

தம்புள்ளை பொருளாதார மத்திய நிலையத்திற்கு இணையாக அரிசிக்கான பொருளாதார மத்திய நிலையமொன்றை ஆரம்பிப்பது தொடர்பில் அரசாங்கம் கவனம் செலுத்தியுள்ளது.

விவசாய அமைப்பின் பிரதிநிதிகளின் வேண்டுக்கோளுக்கமைய இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது. 

இதன் மூலம் வர்த்தக சந்தையில் அரிசியின் விலையை கட்டுபடுத்த முடியும் என சுட்டிகாட்டப்பட்டுள்ளது