காவல்துறையினர் கைப்பற்றிய 2 தாங்கி ஊர்திகள் சுங்கத்துக்கு கொண்டு செல்லப்பட்டமை குறித்து விசாரணை
தங்கொட்டுவையில் நேற்று கைப்பற்றப்பட்ட இரண்டு தேங்காய் எண்ணெய் தாங்கி ஊர்திகள் நீதிமன்ற உத்தரவை புறக்கணித்து சுங்கத்திடம் ஒப்படைக்கப்பட்டமை தொடர்பில் விசாரணைகளை மேற்கொள்ளுமாறு காவல்துறை மா அதிபருக்கு மாரவில நீதிவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது
லைப்ஸ்டைல் செய்திகள்
பூண்டு சாப்பிடுவதால் உடம்பிற்கு இவ்வளவு நன்மையா? பலரும் அறியாத தகவல்
11 February 2026