தற்காலிக கிரிக்கெட் நிர்வாகக் குழு நியமிப்பு
ஸ்ரீ லங்கா கிரிக்கெட் நிர்வாக குழுவுக்கான தேர்தல் நடைபெறும் வரை ஐவர் அடங்கிய குழுவொன்றை நியமிக்க விளையாட்டுத்துறை அமைச்சர் நாமல் ராஜபக்ஷ நடவடிக்கை எடுத்துள்ளார்.
இதற்கமைய, அர்ஜுன டி சில்வா தலைமையில் சுஜீவ முதலிகே, உச்சித்த விக்ரமசிங்க, அஷ்லி டி சில்வா, அமல் எதிரிசூரிய ஆகியோர் நியமிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
எதிர்வரும் மே 20 ஆம் திகதி ஸ்ரீ லங்கா கிரிக்கெட் நிர்வாக குழுவுக்கான தேர்தல் நடைபெறவிருக்கின்றமை குறிப்பிடத்தக்கது
சினிமா செய்திகள்
ஓடிடியில் அக்டோபர் மாதம் வெளிவரும் திரைப்படங்கள்.. லிஸ்ட் இதோ
28 September 2026
பாக்ஸ் ஆபிஸ்: 3 நாட்களில் மீசைய முறுக்கு 2 திரைப்படம் செய்துள்ள வசூல்
28 September 2026
Rashmika Mandanna’s Hottest Black Look🖤🔥
23 September 2026
Tamannaah’s Mesmerizing Saree Look 💫😍
17 September 2026
லைப்ஸ்டைல் செய்திகள்
மறக்க வைத்தே மனிதனை மழுங்கடிக்கும் அல்சைமர் நோய்! காரணம் என்ன?
21 September 2026