கல்வியமைச்சரின் பெயரை பயன்படுத்தி தொழில்பெற முயன்ற நபர் கைது
சட்டவிரோதமான முறையில் தொழில்பெற முயன்ற நபரொருவரை மேல் மாகாண காவற்துறை விசேட விசாரணைப் பிரிவினர் கைது செய்துள்ளனர்.
குறித்த சந்தேக நபர் அமைச்சர் டலஸ் அலகப்பெரும என தன்னை அறிமுகப்படுத்திக்கொண்டு, தனியார் நிறுவனமொன்றில் இவ்வாறு தொழில் பெறுவதற்கு முயற்சித்துள்ளதாக காவல்துறை ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது.
இவ்வாறு கைது செய்யப்பட்ட நபர் மாத்தறை-வல்கம பிரதேசத்தில் வசித்து வருபவர் எனவும் காவல்துறையினர் தெரிவித்தனர்.
லைப்ஸ்டைல் செய்திகள்
ஊரே மணக்க மணக்க மத்தி மீன் குழம்பு - இலங்கை பாணியில் எப்படி செய்வது?
26 December 2025
நள்ளிரவில் பிரியாணி சாப்பிடுபவரா நீங்கள்? இதோ எச்சரிக்கை பதிவு
23 December 2025
யாழ்ப்பாணத்து சுவையில் வாயூரும் இறால் புட்டு மசாலா செய்வது எப்படி?
20 December 2025