நடிகை சமந்தா தான் நடித்த யுடர்ன் படத்தின் பாலிவுட் ரீமேக்கில் நடிக்க மறுத்துள்ளார்.
தென்னிந்திய மொழிகளில் முன்னணி நடிகையாக வலம் வருபவர் சமந்தா. திருமணத்துக்குப் பின்னரும் இரு மொழிகளிலும் பிஸியாக நடிக்கும் அவர் பாலிவுட் படங்களுக்கு மட்டும் நோ சொல்லிவிடுகிறாராம். அதற்குக் காரணம் அங்கு சென்றால் தென்னிந்திய படங்களில் கவனம் செலுத்த முடியாது என அஞ்சுகிறாராம். அதுமட்டுமில்லாமல் சமீபகாலமாக தென்னிந்திய நடிகைகளுக்கு பெரிதாக பாலிவுட்டில் வரவேற்புக் கிடைப்பதில்லை என்பதாலும்தானாம்.
லைப்ஸ்டைல் செய்திகள்
உங்க வீட்டில் வெங்காயம் இப்படி இருக்கா? ஆபத்தானது- தெரிஞ்சுக்கோங்க
14 September 2025
இந்த இலை சேர்த்து செய்து பாருங்க.. பூண்டு சாதம் சுவை அள்ளும்
10 September 2025