
எரிபொருளுடன் சென்ற பவுசர் திடீரென பற்றியெரிந்தது
எரிபொருள் ஏற்றிச்சென்ற பவுசர் ஒன்று தெற்கு அதிவேக நெடுஞ்சாலையில் திடீரென தீப்பிடித்தது.
கோட்டாவாவிலிருந்து மீட்டியாகொடாவுக்குச் சென்ற எரிபொருள் நிரப்பப்பட்ட பவுசரே நேற்றையதினம் (10 ) தீப்பிடித்து சாம்பரானது.
இந்த விபத்தில் சாரதி மற்றும் அவரது உதவியாளர் காயமடைந்து நாகொட மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
சினிமா செய்திகள்
மறைந்தார் நடிகர் ரோபோ ஷங்கர்... அவரது கடைசி புகைப்படம் இதோ...
19 September 2025
Raiza Wilson 😍
14 April 2024
Pragya Nagra 😍😍😍
01 September 2023
லைப்ஸ்டைல் செய்திகள்
உங்க வீட்டில் வெங்காயம் இப்படி இருக்கா? ஆபத்தானது- தெரிஞ்சுக்கோங்க
14 September 2025