பேருந்து - தொடருந்து சேவைகள் நாளை மறுதினம் முதல் வழமைக்கு

பேருந்து - தொடருந்து சேவைகள் நாளை மறுதினம் முதல் வழமைக்கு

பேருந்து மற்றும் தொடருந்து சேவைகள் நாளை மறுதினத்திலிருந்து வழமை போல் இயங்கப்படும் என போக்குவரத்து இராஜாங்க அமைச்சர் திலும் அமுனுகம தெரிவித்துள்ளார்