11 இஸ்லாமிய அடிப்படைவாத அமைப்புகளுக்கு தடை - வர்த்தமானி வெளியானது
இஸ்லாமிய அடிப்படைவாத அமைப்புக்களை தடைசெய்யும் அதிவிசேட வர்த்தமானி அறிவித்தல் வெளியிடப்பட்டுள்ளது.
பங்கரவாத தடைச் சட்டத்தின் ஏற்பாடுகளுக்கு அமைய இந்த வர்த்தமானி அறிவித்தல் வெளியிடப்பட்டுள்ளது.
11

சினிமா செய்திகள்
GV பிரகாஷ் Immortal படத்தின் முதல் விமர்சனம்
30 August 2026
Nayanthara Looks Like an Angel in White🤍😍😯
22 August 2026