இன்று நள்ளிரவு முதல் தனிமைப்படுத்தப்படவுள்ள பிரதேசங்கள்!

இன்று நள்ளிரவு முதல் தனிமைப்படுத்தப்படவுள்ள பிரதேசங்கள்!

குருணாகல் மாவட்டத்தின் குளியாப்பிட்டி காவல்துறை பிரிவுக்குட்பட்ட பிரதேசங்கள் இன்று நள்ளிரவு முதல் தனிமைப்படுத்தப்பட உள்ளதாக இராணுவ தளபதி தெரிவித்துள்ளார்.

கொரோனா தொற்று அதிகரித்து வருகின்றமை காரணமாக இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாகவும் இராணுவ தளபதி குறிப்பிட்டுள்ளார்