கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட மேலும் 9 பேர் பலி!

கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட மேலும் 9 பேர் பலி!

கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட மேலும் 9 பேர் உயிரிழந்துள்ளனர்.

சுகாதார அமைச்சின் தொற்று நோயியல் பிரிவு விடுத்துள்ள நாளாந்த புதுப்பிக்கப்பட்ட அறிக்கையில் இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதற்கமைய, நாட்டில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு உயிரிழந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 687 ஆக உயர்வடைந்துள்ளது.