ரக்வானை நகரில் இடம்பெற்ற தீப்பரவலில் 4 வர்த்தக நிலையங்கள் தீக்கிரை
ரக்வானை நகரில் சந்தை தொகுதியொன்றில் இடம்பெற்ற தீப்பரவலினால் 4 வர்த்தக நிலையங்கள் சேதமடைந்துள்ளன.
நேற்று (01) இரவு 8 மணியளவில் இடம்பெற்ற இந்த தீப்பரவல் ரக்வானை காவல்துறையினராலும் இரத்தினபுரி மாநகர சபையின் தீயணைப்பு பிரிவினராலும் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வரப்பட்டதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.
அத்துடன் மொரகாஹேன - கிரிவத்துடுவ பிரதேசத்தில் மூன்று மாடி கட்டிடமொன்றில் நேற்று (01) இடம்பெற்ற தீப்பரவலும் தற்போது கட்டுப்பாட்டுக்கு கொண்டு வரப்பட்டுள்ளது
சினிமா செய்திகள்
GV பிரகாஷ் Immortal படத்தின் முதல் விமர்சனம்
30 August 2026
Nayanthara Looks Like an Angel in White🤍😍😯
22 August 2026