அமைச்சர் மஹிந்தானந்த அளுத்கமகே சுயதனிமைப்படுத்தலில்
விவசாயத்துறை அமைச்சர் மஹிந்தானந்த அளுத்கமகே சுயதனிமைப்படுத்தலுக்கு உட்படுத்தப்பட்டுள்ளதாக தனது பேஸ்புக் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.
அவரது சாரதிக்கும் பாதுகாப்பு அலுவலருக்கும் கொவிட் தொற்றுறுதியானதையடுத்து அவர் இவ்வாறு சுயதனிமைப்படுத்தலுக்கு உட்படுத்தப்பட்டுள்ளார்.
அவர் மேற்கொண்ட பீசிஆர் பரிசோதனையின் போது அவருக்கு தொற்றுதியாகவில்லை என உறுதிப்பட்டுள்ளதாகவும் அந்த பதிவில் குறிப்பிடப்பட்டுள்ளது
சினிமா செய்திகள்
GV பிரகாஷ் Immortal படத்தின் முதல் விமர்சனம்
30 August 2026
Nayanthara Looks Like an Angel in White🤍😍😯
22 August 2026