போதைப்பொருள் பணியகத்தின் 15 அதிகாரிகள் உட்பட 20 பேர் மீள விளக்கமறியலில்
போதைப்பொருள் கடத்தல்காரர்களுடன் தொடர்பை பேணிய குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்ட காவல்துறை போதைப்பொருள் பணியகத்தின் 15 அதிகாரிகள் உட்பட 20 பேர் எதிர்வரும் 14 ஆம் திகதி வரை மீள விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர்.
கொழும்பு பிரதான நீதவான் புத்திக ஶ்ரீ ராகல முன்னிலையில் குறித்த வழக்கு இன்று (03) விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்ட போது இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
சினிமா செய்திகள்
GV பிரகாஷ் Immortal படத்தின் முதல் விமர்சனம்
30 August 2026
Nayanthara Looks Like an Angel in White🤍😍😯
22 August 2026