வனஜீவராசிகள் பாதுகாப்பு திணைக்களத்தின் அறிவித்தல்
கொரோனா வைரஸ் பரவல் காரணமாக வனஜீவராசிகள் பாதுகாப்பு திணைக்களத்தின் கீழ் நிர்வகிக்கப்படும் அனைத்து சுற்றுலா விடுதிகள் மற்றும் சுற்றுலா முகாம்களை நாளை (05) முதல் தற்காலிகமாக மூடுவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது.
சினிமா செய்திகள்
GV பிரகாஷ் Immortal படத்தின் முதல் விமர்சனம்
30 August 2026
Nayanthara Looks Like an Angel in White🤍😍😯
22 August 2026