கொவிட் தொற்றிலிருந்து இன்று 944 பேர் குணமடைந்தனர்!
நாட்டில் கொரோனா தொற்றிலிருந்து944பேர் இன்று குணமடைந்துவைத்தியசாலையிலிருந்து வெளியேறியுள்ளதாக சுகாதார அமைச்சின் தொற்றுநோய் விஞ்ஞான பிரிவு தெரிவித்துள்ளது.
அதற்கமைய, நாட்டில் குணமடைந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 99, 153 ஆக உயர்வடைந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
சினிமா செய்திகள்
GV பிரகாஷ் Immortal படத்தின் முதல் விமர்சனம்
30 August 2026
Nayanthara Looks Like an Angel in White🤍😍😯
22 August 2026