டுபாயில் இலங்கையருக்கு அடித்தது அதிஷ்டம்!! ஒரே நாளில் கோடீஸ்வரர் ஆனார்

டுபாயில் இலங்கையருக்கு அடித்தது அதிஷ்டம்!! ஒரே நாளில் கோடீஸ்வரர் ஆனார்

டுபாயில் இலங்கை இளைஞன் ஒருவர் அதிர்ஷ்ட இலாபச்சீட்டின் மூலம் முதற்படிசை பெற்று கோடீஸ்வரர் ஆகியுள்ளார்.

டுபாயில் விற்பனையாகும் அபுதாபி பிக் டிக்கட் என்ற சீட்டில் முதலாவது பரிசை பெற்றுள்ளார்.

அதன்படி (12 மில்லியன் டிரஹம்) 3.3 மில்லியன் அமெரிக்க டொலர்கள் அவருக்கு கிடைத்துள்ளன. 

Gallery