இலங்கையில் கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கை மேலும் அதிகரித்தது
இலங்கையில் இன்றைய தினம் மேலும் 1,259 பேருக்கு தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.
இராணுவத் தளபதி சவேந்திர சில்வா இதை தெரிவித்தார்.
இதேவேளை, இன்றைய தினம் 922 பேர் கொரோனா தொற்றிலிருந்து குணமடைந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
சினிமா செய்திகள்
GV பிரகாஷ் Immortal படத்தின் முதல் விமர்சனம்
30 August 2026
Nayanthara Looks Like an Angel in White🤍😍😯
22 August 2026