பிரதமர் மஹிந்தவுக்கு மற்றுமோர் பதவி
ஆசிய அபிவிருத்தி வங்கி ஆளுநர் சபையின் தலைவராக பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ தெரிவு செய்யப்பட்டுள்ளார்.
அதனடிப்படையில் 2021/2022 ஆம் ஆண்டுக்கான தலைவராக அவர் கடமையாற்றுவார் என தெரிவிக்கப்படுகின்றது.
ஆசிய அபிவிருத்தி வங்கியின் 54 ஆவது வருடாந்த கூட்டம் இன்று (05) காணொளி உரையாடல் ஊடாக இடம்பெற்றிருந்த போதே உத்தியோகபூர்வமாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
சினிமா செய்திகள்
GV பிரகாஷ் Immortal படத்தின் முதல் விமர்சனம்
30 August 2026
Nayanthara Looks Like an Angel in White🤍😍😯
22 August 2026