கொவிட் 19 க்காக அங்கீகரிக்கப்படாத மருந்துகளை பரிந்துரைப்பவர்களுக்கு எதிராக சட்டநடவடிக்கை

கொவிட் 19 க்காக அங்கீகரிக்கப்படாத மருந்துகளை பரிந்துரைப்பவர்களுக்கு எதிராக சட்டநடவடிக்கை

பொதுமக்களை தவறாக வழிநடத்தும் வகையில் பரிசோதனைக்கு உட்படுத்தப்படாத மற்றும் அங்கீகாரம் வழங்கப்படாத மருந்துகளை கொவிட் 19 தொற்றுக்கு மருந்தாக உபயோகிக்குமாறு அறிவுறுத்துபவர்களுக்கு எதிராக சட்டநடவடிக்கை எடுக்கவுள்ளதாக ஆயுர்வேத வைத்திய சபை தெரிவித்துள்ளது.

அத்துடன் அவர்களுக்கு எதிராக ஒழுக்காற்று நடவடிக்கைகளும் எடுக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.