இந்தியாவில் பரவும் கொவிட் தொற்றுறுதியான நபரொருவர் இலங்கையில் அடையாளம்
இந்தியாவில் பரவும் B.1.617 கொரோனா வைரஸ் திரிபுடன், கொழும்பு தனிமைப்படுத்தல் முகாமில் ஒருவர் அடையாளம் காணப்பட்டுள்ளார்.
ஸ்ரீ ஜயவர்தனபுர பல்கலைக்கழகத்தின், ஒவ்வாமை, எதிர்ப்பு சக்தி ஆய்வு மற்றும் மரபணு விஞ்ஞான நிறுவகத்தின் பணிப்பாளர் கலாநிதி சந்திம ஜீவந்தர இதனைத் தெரிவித்துள்ளார்.
சினிமா செய்திகள்
பத்தா: திரை விமர்சனம்
01 October 2026
Amala Paul’s Stunning Latest Clicks 📸👀
29 September 2026
Rashmika Mandanna’s Hottest Black Look🖤🔥
23 September 2026