இன்று 1,365 பேர் கொவிட் தொற்றிலிருந்து குணமடைந்தனர்!
நாட்டில் இன்று கொவிட் தொற்றிலிருந்து மேலும் 1,365 பேர் குணமடைந்துள்ளதாக சுகாதார அமைச்சின் தொற்றுநோயியல் பிாிவு தெரிவித்துள்ளது.
அதற்கமைய, நாட்டில் இதுவரையில் கொவிட் தொற்றிலிருந்து குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 104,463 ஆக அதிகரித்துள்ளது.
சினிமா செய்திகள்
GV பிரகாஷ் Immortal படத்தின் முதல் விமர்சனம்
30 August 2026
Nayanthara Looks Like an Angel in White🤍😍😯
22 August 2026