அரச ஊழியர்கள் தொடர்பான புதிய சுற்றுநிருபம் வெளியானது!

அரச ஊழியர்கள் தொடர்பான புதிய சுற்றுநிருபம் வெளியானது!

அரச சேவையினை தடையின்றி முன்னெடுத்து செல்வது தொடர்பான புதிய சுற்றுநிருபம் இன்று வெளியிடப்பட்டுள்ளது.

அதற்கமைய, அரச ஊழியர்களை கடமைக்கு அழைக்கும்போது பின்பற்ற வேண்டிய நடைமுறைகள் தொடர்பான விபரங்கள் அதில் உள்ளடக்கப்பட்டுள்ளன.

சுற்றுநிருபம் வருமாறு:

No description available.
No description available.
No description available.