கொவிஷீல்ட் இரண்டாவது தடுப்பூசி இதுவரை 211,518 பேருக்கு செலுத்தப்பட்டுள்ளது!

கொவிஷீல்ட் இரண்டாவது தடுப்பூசி இதுவரை 211,518 பேருக்கு செலுத்தப்பட்டுள்ளது!

நாட்டில் கொவிட்-19 தடுப்பூசி செலுத்தும் வேலைத்திட்டத்தின் கீழ் கொவிஷீல்ட் இரண்டாவது தடுப்பூசி இதுவரை 211,518 பேருக்கு ஏற்றப்பட்டுள்ளது.

நேற்றைய தினம் மாத்திரம் 14,972 பேருக்கு கொவிஷீல்ட் இரண்டாவது மாத்திரை செலுத்தப்பட்டிருந்தது.

அதேநேரம் ஸ்புட்னிக் முதலாவது தடுப்பூசி இதுவரை 5,878 பேருக்கு ஏற்றப்பட்டுள்ளது.

அத்துடன் 23,575 பேருக்கு சினோபாம் முதலாவது தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது