தனிமைப்படுத்தல் விதிகளை மீறிய 414 பேர் கைது!
கடந்த 24 மணிநேரத்திற்குள் தனிமைப்படுத்தல் விதிகளை மீறிய 414 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக காவல்துறை பேச்சாளர் பிரதி காவல்துறைமா அதிபர் தெரிவித்துள்ளார்.