மழை அல்லது இடியுடன் கூடிய மழை பொழிய கூடும்....
மேல்,சப்ரகமுவ மற்றும் வடமேல் மாகாணங்களின் சில பகுதிகளிலும் காலி மற்றும் மாத்தரை மாவட்டங்களின் சில பகுதிகளிலும் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பொழிய கூடும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
வளிமண்டலவியல் திணைக்களம் அறிக்கை ஒன்றை வெளியிட்டு இதனை தெரிவித்துள்ளது.
அத்துடன், வடக்கு,வடமத்திய மற்றும் வடமேல் மாகாணங்களிலும் ஹம்பாந்தோட்டை மாவட்டத்திலும் வீசும் காற்றின் வேகம் மணிக்கு 40-50 கிலோமீற்றராக அதிகரிக்கக்கூடும் எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது.
லைப்ஸ்டைல் செய்திகள்
பூண்டு சாப்பிடுவதால் உடம்பிற்கு இவ்வளவு நன்மையா? பலரும் அறியாத தகவல்
11 February 2026