மலேசியாவில் மீண்டும் முடக்கம்

மலேசியாவில் மீண்டும் முடக்கம்

நாடளாவிய ரீதியில் மலேசியாவில் மீண்டும் முடக்கப்பட்டுள்ளதாக உள்ளதாக சர்வதேச செய்திகள் தெரிவிக்கின்றன.

ஜூன் மாதம் முதலாம் திகதி முதல் 14 ஆம் திகதி வரையில் நாடு முழுவதும் எடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது