புதிய தொலைபேசி இலக்கம் அறிமுகம்..!

புதிய தொலைபேசி இலக்கம் அறிமுகம்..!

எதிர்வரும் பொதுத் தேர்தல் சம்பவங்கள் தொடர்பில் தகவல் தெரிவிக்க காவல் துறை புதிய தொலைபேசி இலக்கங்களை அறிமுகப்படுத்தியுள்ளது.

அதன்படி ,

1933
0112472757
0115978701 என்ற தொலைபேசி இலக்கங்களும்  0112345553 என்ற தொலைநகல் இலக்கமும் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.