10 இலட்சம் சைனோபாம் தடுப்பூசிகள் இலங்கை வந்தன
சீனாவில் உற்பத்தி செய்யப்படும் 10 இலட்சம் சைனோபாம் தடுப்பூசிகள் இலங்கையை வந்தடைந்துள்ளன. குறித்த தடுப்பூசிகள் இன்று (09) அதிகாலை விமானம் மூலம் கட்டுநாயக்க விமான நிலையத்திற்கு கொண்டுவரப்பட்டதாக, எமது செய்தி தொடர்பாளர் தெரிவித்தார்.
சினிமா செய்திகள்
பாக்ஸ் ஆபிஸ்: 18 நாட்களில் விஸ்வநாத் & சன்ஸ் திரைப்படம் செய்துள்ள வசூல்
01 September 2026
Nayanthara Looks Like an Angel in White🤍😍😯
22 August 2026