பல்கலைக்கழக விண்ணப்ப முடிவு திகதி நீடிப்பு!
2020 - 2021ஆம் கல்வி ஆண்டில் பல்கலைக்கழக நுழைவு அனுமதிக்கான விண்ணப்ப காலம் நீடிக்கப்பட்டுள்ளது.
ஏற்கனவே எதிர்வரும் 11ஆம் திகதி விண்ணப்ப முடிவு திகதியாக அறிவிக்கப்பட்டிருந்தது.
எனினும், நாட்டின் நிலைமையை கருத்தில் கொண்டு விண்ணப்ப காலத்தை எதிர்வரும் 18ஆம் திகதி வரை நீடித்துள்ளதாக பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.
சினிமா செய்திகள்
பாக்ஸ் ஆபிஸ்: 18 நாட்களில் விஸ்வநாத் & சன்ஸ் திரைப்படம் செய்துள்ள வசூல்
01 September 2026
Nayanthara Looks Like an Angel in White🤍😍😯
22 August 2026