வெலிகம ஹெரோயின் கடத்தலுடன் தொடர்புடைய மேலும் இருவர் கைது
வெலிகம பிரதேசத்தில் 219 கிலோ ஹெரொயின் கடத்தலுடன் தொடர்புடைய மேலும் இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
அதனடிப்படையில் இதுவரை 11 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக காவல்துறை பேச்சாளர் பிரதி காவல்துறைமா அதிபர் அஜித் ரோஹண தெரிவித்துள்ளார். மேலும் இந்த கடத்தலின் பிண்ணனியில் டுபாயில் வசித்துவரும் இலங்கையர் ஒருவர் இருப்பதாக விசாரணையில் தெரிய வந்துள்ளது.
சினிமா செய்திகள்
பாக்ஸ் ஆபிஸ்: 18 நாட்களில் விஸ்வநாத் & சன்ஸ் திரைப்படம் செய்துள்ள வசூல்
01 September 2026
Nayanthara Looks Like an Angel in White🤍😍😯
22 August 2026