சிறைச்சாலை சுவரின்மீது வீசப்பட்ட ஹெரோயின் பொதி
களுத்துறை சிறைச்சாலை சுவரின் மீது வீசப்பட்ட தடைசெய்யப்பட்ட பொருட்கள் அடங்கிய பொதியொன்றை சிறைச்சாலை அதிகாரிகள் இன்று கண்டுபிடித்துள்ளனர்.
குறித்த பொதியில் 19 கிராம் எடையுள்ள 16 ஹெராயின் போதைப்பொருள் அடங்கிய சிறிய பக்கெட்டுகள் இருப்பதாக சிறைச்சாலை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
மேலதிக விசாரணைகளுக்காக குறித்த பொதி களுத்துறை காவல்துறை அதிகாரிகளிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.
சினிமா செய்திகள்
பாக்ஸ் ஆபிஸ்: 18 நாட்களில் விஸ்வநாத் & சன்ஸ் திரைப்படம் செய்துள்ள வசூல்
01 September 2026
Nayanthara Looks Like an Angel in White🤍😍😯
22 August 2026