எரிவாயு விலை திருத்தம் தொடர்பில் கலந்துரையாடல்
எரிவாயு விலை திருத்தம் தொடர்பாக இன்று (16) மற்றுமொரு கலந்துரையாடல் இடம்பெறவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
உஉ ஏற்ப இலங்கையில் எரிவாயு சிலிண்டரின் விலையை அதிகரிக்க வேண்டும் என்று எரிவாயு நிறுவனங்கள் கோரிக்கை விடுத்துள்ளன.
எரிவாயு சிலிண்டரின் விலையை 500 ரூபாவினால் அதிகரிக்க வேண்டும் என நிறுவனங்கள் கோரிக்கை விடுத்துள்ளன.
சினிமா செய்திகள்
பாக்ஸ் ஆபிஸ்: 18 நாட்களில் விஸ்வநாத் & சன்ஸ் திரைப்படம் செய்துள்ள வசூல்
01 September 2026
Nayanthara Looks Like an Angel in White🤍😍😯
22 August 2026