திருச்சி சிறப்பு முகாமில் தடுத்து வைக்கப்பட்டுள்ள 78 இலங்கையர்களை விடுவிக்க கோரி போராட்டம்
தமிழகம் - திருச்சி சிறப்பு முகாமில் தடுத்து வைக்கப்பட்டுள்ள 78 இலங்கையர்களை விடுவிக்க கோரி யாழ்ப்பாணத்தில் அவர்களது உறவினர்கள் கவனயீர்ப்பு போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
தங்களது வீடுகளிலேயே அவர்கள் கவனயீர்ப்பு போராட்டத்தில் ஈடுபட்டுள்ளதாக எமது செய்தியாளர் தெரிவித்தார்.
யாழ்ப்பாணம், நவாலி பகுதிகளில் உள்ளவர்களே இவ்வாறு போராட்டத்தை முன்னெடுத்துள்ளனர்.
அவர்கள் விடுவிக்கப்படும் வரையில் தங்களது போராட்டம் தொடரும் என யாழ்ப்பாணத்தில் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளவர்கள் அறிவித்துள்ளனர்.
தொடர்புடைய செய்திகள்
பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் புடைசூழ..
25 September 2026
-
(108)
யாழில் கொடூரமாக தாக்கப்பட்ட சீர்திர..
25 September 2026
-
(166)
திலீபன் நினைவேந்தல் : யாழ். பல்கலை..
25 September 2026
-
(128)
யாழில் பயங்கரம் : பாடசாலையிலிருந்து..
23 September 2026
-
(244)
யாழில் 11 வயது சிறுவனின் மரணம்! தீவ..
23 September 2026
-
(198)
யாழ். செம்மணியில் கோர விபத்துக்குள்..
22 September 2026
-
(175)
தொடர்புடைய செய்திகள்
பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் புடைசூழ தேரேறி வந்த வல..
25 September 2026
யாழில் கொடூரமாக தாக்கப்பட்ட சீர்திருத்த பள்ளி மாணவ..
25 September 2026
திலீபன் நினைவேந்தல் : யாழ். பல்கலை உண்ணாவிரத போராட..
25 September 2026
யாழில் பயங்கரம் : பாடசாலையிலிருந்து மகளை ஏற்றிச் ச..
23 September 2026
யாழில் 11 வயது சிறுவனின் மரணம்! தீவிரப்படுத்தப்பட்..
23 September 2026
யாழ். செம்மணியில் கோர விபத்துக்குள்ளான கார் - மூவர..
22 September 2026
முதன்மை செய்திகள்
நவம்பர் 1 ஆம் திகதி முதல் இது கட்டா..
25 September 2026
பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் புடைசூழ..
25 September 2026
யாழில் கொடூரமாக தாக்கப்பட்ட சீர்திர..
25 September 2026
கடற்பிராந்தியங்களுக்கான வானிலை அறிக..
25 September 2026
திமுக ஆட்சியில் ஜெம் வீரமணி வழக்கில..
25 September 2026
திலீபன் நினைவேந்தல் : யாழ். பல்கலை..
25 September 2026