விலங்குகளுக்காக விரிக்கப்பட்ட வலையில் சிக்கிய 12 நபர்கள்
யால வனப்பகுதியில் கெபிலித்த - திக்கல பகுதியில் விலங்குகளுக்காக விரிக்கப்பட்ட வலையில் சிக்குண்ட 12 பேர் மொனராகலை வனஜீவராசிகள் திணைக்கள அதிகாரிகளால் பொறுப்பேற்கப்பட்டுள்ளனர்.
இவர்களிடம் இருந்து 7 துப்பாக்கிகளும், 5 மின்விளக்குகளும் மீட்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
இந்த நபர்கள் சியம்பலான்டுவ பகுதியை சேர்ந்தவர்கள் எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது.
சினிமா செய்திகள்
பாக்ஸ் ஆபிஸ்: 18 நாட்களில் விஸ்வநாத் & சன்ஸ் திரைப்படம் செய்துள்ள வசூல்
01 September 2026
Nayanthara Looks Like an Angel in White🤍😍😯
22 August 2026