உலகளவில் கொவிட்-19 இறப்புக்களின் எண்ணிக்கை 4 மில்லியனை கடந்துள்ளது
உலகளவில் கொவிட் இறப்புகளின் எண்ணிக்கை 4 மில்லியனை கடந்துள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
கடந்த 24 மணி நேரத்தில், உலகளவில் 383,216 புதிய தொற்றுக்கள் பதிவாகியுள்ளன.
உலகளவில் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 178,195,929 ஆகும்.
பிரேசிலில் நேற்று மாத்திரம் 74,327 கொவிட் தொற்றாளர்கள் பதிவாகியுள்ளனர்.
கடந்த நான்கு மாதங்களில் முதல்முறையாக, பிரிட்டனில் தினசரி தொற்றாளர்களின் எண்ணிக்கை 10,000 ஐ தாண்டி 11,007 ஆக அதிகரித்துள்ளது.
சினிமா செய்திகள்
விஸ்வநாத் அண்ட் சன்ஸ் அமெரிக்காவில் படைத்த இமாலய சாதனை
19 August 2026
ஜனநாயகன் திரைப்படத்தின் இறுதி வசூல்.. எவ்வளவு தெரியுமா
18 August 2026
Rakul Preet's hot and gorgeous looks in red dress 💖💕
12 August 2026
Nikita Dutta's Hottest Blue Look 💙😍
03 August 2026