உலக சுகாதார அமைப்பு வெளியிட்டுள்ள அறிக்கை...!
முகக்கவசங்கள் அணிவது தொடர்பில் உலக சுகாதார அமைப்பு விடுத்துள்ள விதிமுறைகளை மாற்றியமைக்க தீர்மானிக்கப்பட்டுள்ளது.
கொரோனா வைரஸ் தொற்று பரவாமல் இருப்பதற்காக அதிகம் சனநெரிசல் காணப்படும் பகுதிகளில் முகக்கவசம் அணிய வேண்டும் என அந்த அமைப்பு தெரிவித்திருந்தது.
அத்துடன் உடல் ரீதியாக முழு ஆயோக்கியம் கொண்டவர்கள் முக்கவசம் அணிய வேண்டிய அவசியம் இல்லை எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
சினிமா செய்திகள்
நடிகை பிரணிதாவை நினைவிருக்கா?.. சில லேட்டஸ்ட் ஸ்டில்ஸ் இதோ!
04 November 2025
Raiza Wilson 😍
14 April 2024
Pragya Nagra 😍😍😍
01 September 2023
லைப்ஸ்டைல் செய்திகள்
தொங்கும் தொப்பையை குறைக்கும் வீட்டு வைத்தியம்.. மருத்துவர் குறிப்பு!
03 November 2025