உலகை மிரட்டும் டெல்டா திரிபு கொரோனா வைரஸ்! - WHO அறிவிப்பு!
இந்தியாவில் முதன்முதலாக அடையாளம் காணப்பட்ட ´டெல்டா´ திரிபு கொரோனா வைரஸ் உலகம் முழுவதும் ஆதிக்கம் செலுத்தும் வைரஸாக மாறி வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
உலக சுகாதார ஸ்தாபனத்தின் தலைமை விஞ்ஞானி இதனை தெரிவித்துள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வௌியிட்டுள்ளன.
சினிமா செய்திகள்
பாக்ஸ் ஆபிஸ்: 18 நாட்களில் விஸ்வநாத் & சன்ஸ் திரைப்படம் செய்துள்ள வசூல்
01 September 2026
Nayanthara Looks Like an Angel in White🤍😍😯
22 August 2026