சுதத் சமரவீரவுக்கு இடமாற்றம்!

சுதத் சமரவீரவுக்கு இடமாற்றம்!

தொற்றுநோயியல் பிரிவின் பணிப்பாளர் வைத்தியர் சுதத் சமரவீர, டெங்கு ஒழிப்புப் பிரிவுக்கு அதன் பணிப்பாளராக இடமாற்றம் செய்யப்பட்டுள்ளார்.

சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் இதனை தெரிவித்துள்ளார்.

அத்துடன், தொற்றுநோயியல் பிரிவின் பதில் பணிப்பாளராக வைத்தியர் சமித கினிகே நியமிக்கப்பட்டுள்ளதாக அவர் மேலும் தெரிவித்துள்ளார்.