50 Kg ஹெரோயினுடன் உப பொலிஸ் பரிசோதகர் ஒருவர் கைது
ஹெரோயின் போதைப் பொருளுடன் களுத்துறை தெற்கு உப பொலிஸ் பரிசோதகர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
குறித்த உப பொலிஸ் பரிசோதகர் சீருடையில் இருந்தபோது ஹெரோயின் போதைப் பொருளுடன் ஹிக்கடுவ பகுதியில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளார்.
கைது செய்யப்பட்ட உப பொலிஸ் பரிசோதகரிடம் இருந்து 50 கிலோ கிராம் ஹெரோயின் கண்டு பிடிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
Source : adaderana.lk
சினிமா செய்திகள்
பாக்ஸ் ஆபிஸ்: 18 நாட்களில் விஸ்வநாத் & சன்ஸ் திரைப்படம் செய்துள்ள வசூல்
01 September 2026
Nayanthara Looks Like an Angel in White🤍😍😯
22 August 2026