குவைத் பிரிட்டனிடம் இருந்து விடுதலை பெற்ற நாள்: ஜூன் 19- 1961

குவைத் பிரிட்டனிடம் இருந்து விடுதலை பெற்ற நாள்: ஜூன் 19- 1961

குவைத் மிகச்சிறிய மத்திய கிழக்கு நாடுகளுள் ஒன்று. எண்ணெய் (பெட்ரோலியம்) வளத்தையே ஆதாரமாகக் கொண்ட செல்வச் செழிப்பான நாடு. இதன் தெற்கில் சவூதி அரேபியாவும் வடக்கிலும் மேற்கிலும் ஈராக்கும் அமைந்துள்ளன. அரபு ஆட்சி மொழியாக விளங்குகிறது. குவைத்து 1961-ம் ஆண்டு ஜூன் 19-ந்தேதி பிரிட்டனிடம் இருந்து விடுதலை பெற்றது.

இதே தேதியில் நிகழ்ந்த முக்கிய நிகழ்வுகள்:-

* 1867 - மெக்சிகோவின் மன்னன் முதலாம் மாக்சிமிலியன் மரணதண்டனை விதிக்கப்பட்டு சுட்டுக் கொல்லப்பட்டான். * 1870 - அமெரிக்க உள்நாட்டுப் போர்: அனைத்து தெற்கு மாநிலங்களும் ஐக்கிய அமெரிக்காவுடன் இணைக்கப்பட்ட பின்னர், அமெரிக்க மாநிலங்களின் கூட்டமைப்பு கலைக்கப்பட்டது.

* 1910 அமெரிக்காவில் வாஷிங்டனில் முதல் தடவையாக தந்தையர் நாள் கொண்டாடப்பட்டது. * 1912 - ஐக்கிய அமெரிக்காவில் 8 மணி நேர வேலைத்திட்டம் அமலாகியது. * 1943 - டெக்சாசில் இனமோதல் இடம்பெற்றது.