கொவிட் ஒழிப்புக்கான குறைநிரப்பு பிரேரணை நாளை மறுதினம் நாடாளுமன்றில்!

கொவிட் ஒழிப்புக்கான குறைநிரப்பு பிரேரணை நாளை மறுதினம் நாடாளுமன்றில்!

கொவிட்- 19 ஒழிப்புக்கான 200 பில்லியன் ரூபா குறைநிரப்பு பிரேரணை நாளை மறுதினம் (23) ஆம் திகதி நாடாளுமன்றத்தில் விவாதிக்கப்படவுள்ளதாக நாடாளுமன்ற தொடர்பாடல் பிரிவு தெரிவித்துள்ளது.