நாட்டில் கொவிட் மரணங்களின் எண்ணிக்கை 3,500ஐக் கடந்தது!
கொவிட் 19 நோயால் மரணித்தவர்களின் மொத்த எண்ணிக்கை 3500ஐக் கடந்தது.
நேற்றைய தினம் 35 பேர் கொவிட் 19 நோயால் மரணித்தனர்.
இதனைச் சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் உறுதிப்படுத்தியதன் அடிப்படையில், இன்று அரசாங்கத் தகவல் திணைக்களம் அறிக்கை வெளியிட்டது.
இதன்படி கொவிட் 19 நோயால் இலங்கையில் மரணித்தவர்களின் மொத்த எண்ணிக்கை 3,502ஆக உயர்ந்துள்ளது.

சினிமா செய்திகள்
இருமுடி (தெலுங்கு) திரை விமர்சனம்
22 August 2026
இன்ஸிடியஸ்: அவுட் ஆஃப் தி ஃபர்தர் - திரை விமர்சனம்
22 August 2026
Nayanthara Looks Like an Angel in White🤍😍😯
22 August 2026
Rakul Preet's hot and gorgeous looks in red dress 💖💕
12 August 2026