ஒரு துளிக் கூட மேக்கப் இல்லாமல் விளம்பரம் செய்யும் இலங்கை பெண் லொஸ்லியா! எப்படி இருக்கின்றார் தெரியுமா? தீயாய் பரவும் வீடியோ

ஒரு துளிக் கூட மேக்கப் இல்லாமல் விளம்பரம் செய்யும் இலங்கை பெண் லொஸ்லியா! எப்படி இருக்கின்றார் தெரியுமா? தீயாய் பரவும் வீடியோ

இலங்கை பெண் லொஸ்லியா அவரின் சமூகவலைத்தள பக்கத்தில் துளிக் கூட மேக்கப் போடாமல் விளம்பரம் செய்யும் வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.

பிக் பாஸ் நிகழ்ச்சிக்கு பின்னர் படங்களில் கமிட்டான போதும் விளம்பர படங்களிலும் நடித்து வருகிறார்.

குக் வித் கோமாளி அஷ்வினுடன் சோப் விளம்பரம் ஒன்றில் நடித்தார்.

அதனை தொடர்ந்து சமூக வலைதளங்களில் அடிக்கடி தனது போட்டோக்களை ஷேர் செய்து வரும் லொஸ்லியா, அங்கேயும் விளம்பர பணியை தொடருகிறார்.

அழகு சாதனப் பொருட்களை விளம்பரப்படுத்தும் வகையில் பேசி பல வீடியோக்களை வெளியிட்டுள்ளார் அந்த வகையில் தற்போது ஒரு துளிக் கூட மேக் போடாமல் காணொளி ஒன்றை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டுள்ளார்.