வீதியை விட்டு விலகி விபத்துக்குள்ளான பேரூந்து..! காணொளி
நுவரெலியா-வெலிமட பிரதான வீதியில் உடுமுல்ல பகுதியில் பேரூந்து ஒன்று வீதியை விட்டு விலகி விபத்துக்குள்ளானதில் வீடு ஒன்றும் சிற்றுண்டிசாலை ஒன்றும் பாதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. கெப்பட்டிபொல டிப்போவிற்கு சொந்தமான பேரூந்து ஒன்யே இவ்வாறு விபத்தக்குள்ளானதாக குறிப்பிடப்பட்டுள்ளது. சம்பவத்தில் காயமடைந்த பேரூந்தின் சாரதி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார் என குறிப்பிடப்பட்டுள்ளது
லைப்ஸ்டைல் செய்திகள்
இளநீர் தினமும் குடிக்கலாமா? உணவியல் நிபுணர் கூறும் உண்மை
06 August 2025
வாரம் ஒரு முறை போடுங்க.. தலைமுடி கொட்டுவது குறையும்
02 August 2025
கருவளையங்கள் அழகை பாதிக்கின்றதா? இயற்கையான எளிய வழிமுறை இதோ
01 August 2025