மருதானை தொடருந்து நிலையத்தில் பயணச்சீட்டு விநியோகம் இடைநிறுத்தம்!
கொழும்பு – மருதானை தொடருந்து நிலையத்தில் பயணச்சீட்டு விநியோகம் தற்காலிகமாக இடைநிறுத்தப்பட்டுள்ளது.
பயணச்சீட்டு விநியோகிக்கும் அதிகாரிக்கு கொவிட்19 தொற்று உறுதியானதையடுத்து இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக தொடருந்து திணைக்கள தகவல்கள் தெரிவிக்கின்றன.
எனினும், மருதானை தொடருந்து நிலையத்திலிருந்து பயணச்சீட்டின்றி பயணிக்கும் பயணிகளுக்கு அசௌகரியம் ஏற்படாத வகையில் தமது பயணங்களை முன்னெடுக்க, நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
சினிமா செய்திகள்
200 கோடி நஷ்டத்தில் தமிழ் சினிமா, 2026 ஆரம்பமே இப்படியா
10 February 2026
விஜய்யால் மீண்டும் தலைவலியில் சிவகார்த்திகேயன்
10 February 2026
Raiza Wilson 😍
14 April 2024
Pragya Nagra 😍😍😍
01 September 2023
லைப்ஸ்டைல் செய்திகள்
அலட்சியப்படுத்தவே கூடாத தைராய்டு புற்றுநோயின் ஆரம்ப அறிகுறிகள்!
02 February 2026