கண்டி மாவட்டத்தில் 30 வயதுக்கு மேற்பட்ட சகலருக்கும் இன்று முதல் கொவிட் தடுப்பூசி
கண்டி மாவட்டத்தில் 30 வயதுக்கு மேற்பட்ட சகலருக்கும் இன்று(18) முதல் ஸ்புட்னிக் வி தடுப்பூசிகள் செலுத்தப்படவுள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.
இதற்காக 625,000 தடுப்பூசிகள் கண்டி மாவட்டத்துக்கு வழங்கப்பட்டுள்ளன.
எனவே பொதுமக்கள் எவ்வித பயமுமின்றி தடுப்பூசிகளை பெற்றுக் கொள்ள வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.
சினிமா செய்திகள்
I'm Game திரை விமர்சனம்
04 September 2026
இம்மார்ட்டல்: திரை விமர்சனம்
04 September 2026
பாக்ஸ் ஆபிஸ்: 7 நாட்களில் 'ஹாய்' திரைப்படம் செய்துள்ள வசூல்
04 September 2026
Nayanthara Looks Like an Angel in White🤍😍😯
22 August 2026